தமிழகம்

கிருபானந்தவாரியார் சிலைக்கு தவெக சார்பில் மரியாதை

32views
வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூரில் ஆன்மீகவாதி திருமுருககிருபானந்தவாரியார் சுவாமியின் 120 வது பிறந்தநாள் முன்னிட்டு தவெக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரவீன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!