தமிழகம்

காட்பாடி இந்து இளைஞர் முன்னணி சார்பில் முதல்வருக்கு கடிதம்

27views
வேலூர் மாவட்டம் காட்பாடி இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகேஷ்வரன், இந்து முன்னணி மண்டல தலைவர் கார்த்தி, செயலாளர் வேல்முருகன், பொறுப்பாளர் விக்னேஷ் ஆகியோர் காட்பாடி தபால்நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!