தமிழகம்

காட்பாடியில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

111views
வேலூர் அடுத்த காட்பாடி விருதம்பட்டில் அம்பேத்கார் பிறந்தநாள் முன்னிட்டு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அருகில் அமைச்சர் துரைமுருகன், வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!