தமிழகம்

காட்பாடி தாராபடவேடு அலுவலகத்தில் 100 சதவீத வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு

113views
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் காட்பாடி தாராபடவேடு அலுவலகத்தில் உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என் வாக்கு எனது உரிமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அருகில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார், துணை தாசில்தார் சுஜாதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!