தமிழகம்

திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு வேலூரிலிருந்து திருக்குடை

47views
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலிலிருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் கார்த்திகை தீப விழாவிற்கு இந்து அமைப்புகள் சார்பில் திருக்குடை ஊர்வலத்தை வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு ஆகியோர் துவக்கிவைத்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!