தமிழகம்

திருஅண்ணாமலையார்கோயிலில் விடியற்காலை பரணி தீபம் ஏற்றம்

147views
திருவண்ணாமலை மாவட்டம் திருஅண்ணாமலையார் திருக்கோயிலில் இன்றுமாலை 6 மணிக்குகார்த்தீகை தீபம் அங்குள்ள மலை உச்சியில் ஏற்றப்படும். அதற்கு முன்னோடியாக கீழ் உள்ள அருணாலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!