தமிழகம்

மாவட்ட அளவிலான கலை திருவிழா. உசிலம்பட்டி பள்ளிக்கு 2ம் இடம்.

181views
மாவட்ட அளவிலான தனியார் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு மற்றும் கலைத்திருவிழா (TLE 8) மதுரை தனியார் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் பட்டத்தை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் உசிலம்பட்டி குயின் பீஸ் இன்டர்நேசனல் பிளே ஸ்கூல் பள்ளி வெற்றிபெற்றது. வெற்றிபெற்றதற்கான கோப்பையை பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்களுடன் தாளாளர் சதீஷ் தங்கராஜ், முதல்வர் ஜெசிந்தா சதீஷ் பெற்றுக்கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!