தமிழகம்

சுதந்திர போராட்ட தியாகி கக்கன் அவர்களின் 41 வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

214views
சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் அமைச்சர்ருமான கக்கன் அவர்களின் 41 வது நினைவு நாளை முன்னிட்டு.மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமையில் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் சர்க்கிள் கமிட்டி தலைவர்கள் நாகேஷ்வரன் தாளைக்கண்ணன் வெங்கடசாமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 25 பேர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!