தமிழகம்

வள்ளிமலை அடுத்த சைனாம்பட்டடையில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம்

156views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்தவள்ளிமலை சைனாம்பட்டடை கூட்ரோட்டில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு சோளிங்கர் முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆனந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் சைனாம்பட்டடை கிளை செயலாளர்கள் சுரேஷ், ரவி, செவிடந்தாங்கல் கோவிந்தசாமி, சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!