இந்தியா

பகல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் குறித்த துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு

42views
ஜம்மு – காஷ்மீர் பகல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிர்நீத்தனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என இந்திய அரசு அறிவித்து உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!