தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற பூவந்தி அபி சித்தருக்கு சோழவந்தான் பேருர துணை செயலாளர் ஸ்டாலின் மாலை அணிவித்து பரிசு வழங்கினார்

126views
உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கி முதல் பரிசு பெற்ற சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த அபி சித்தருக்கு. சோழவந்தான்.திமுக பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் மாலை அணிவித்து பரிசுகள் வழங்கினார் இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து .
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!