தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்கள். சிறந்த காளைகள் பரிசுகளை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

106views
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்கள். சிறந்த காளைகள் பரிசுகளை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.  சிறந்த காளைகள் வீரர்கள் 3வது பரிசு பசுமாடுகளை மதுரை மேயர் இந்திராணி வழங்கினார்.
21 காளைகளை பிடித்த மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த விஜய்க்கு 8 லட்சம் மதிப்புள்ள நிசான் வழங்கப்பட்டது.  28 மாடுகள் பிடித்து முதலிடம் பிடித்த விஜய் , 2வது இடத்தில் 17 காளைகள் பிடித்த அவனியாபுரம் கார்திக் ஹோண்டா பைக்.  3வது இடத்தில் 13 காளைகள் பிடித்த விளாங்குடி பாலாஜிக்கு பசுமாடு சான்றிதழ், சிறந்தகாளை மதுரை காத்தனேந்தல் காமேஸ் பைக் வழங்கப்பட்டது.
சிறந்த காளை 2வது பரிசு வில்லாபுரம் GR.கார்த்திக்  வாசிங் மிஷின், சிறந்த காளைக்கான 3வது பரிசு அவனியாபுரம் முருகன் பசுமாடு மதுரை மேயர் இந்திராணி வழங்கினார்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!