இந்தியா

டெல்லியின் புதிய ஆம் ஆத்மி முதலமைச்சர் அதிஷி மர்லேனா

18views
டெல்லி கல்காஜி தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ வான அதிஷி மர்லெனா சிங் (43). புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிதி, கல்வி, பொதுப்பணி, சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!