இந்தியா

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீர்முழ்கி கப்பலில் பயணம் செய்து அசத்தல்

137views
கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து ஐஎன்எஸ் நீர்முழ்கி கப்பலில் ஜனாதிபதி திரெளபதிமுர்மு பயணம் மேற்கொண்டார். முழுக்க, முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அவருடன் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பயணம் மேற்கொண்டார். கப்பல் குழுவினருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.  2006 -பிப்ரவரி 13-ம் தேதி ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் ஐஎன்எஸ் சிந்துரக்ஷக் நீர்முழ்கி கப்பலில் அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம் பயணம் செய்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!