தமிழகம்

மஜக வில் இணைந்த மமக மாவட்ட துணை செயலாளர்

144views
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் துணை செயலாளர் ஜமீர் கான் மற்றும் சுல்தான் பேட் சபி அக்கட்சியிலிருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியின் (MJK) கொள்கை மற்றும் அரசியல் சேவைகளால் ஈர்க்கப்பட்டு தலைமை செயற்குழு உறுப்பினர் ஓசூர் நவ்ஷாத் முன்னிலையில் மஜக வில் இணைந்தனர்.
இந்நிகழ்வில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் அமீன் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் சையத் நவாஸ், மாநகர செயலாளர் முஹம்மத் உமர், மாவட்ட மருத்துவரணி செயலாளர் மஹபூப் பாஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷெரீப், மாநகர பொருளாளர் சாகிப், அன்சர் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!