தமிழகம்

மனித உரிமை தினத்தை முன்னிட்டு தோட்டப்பணிகள்

95views
மதுரை, சிம்மக்கல் ஆதரவற்றோர் இல்லத்தில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு இல்ல மேலாளர் கிரேசியஸ் தலைமையில் சோலை காடர்ன்ஸ் குழுவினர்களால் தோட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வினை சமூக சேவகவர்கள் ஜெயராமன், ஷேக் மஸ்தான், நூருல்லாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!