தமிழகம்

ஓசூர் மாநகரம் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் “கையருகே நிலா” என்கிற தலைப்பில் பள்ளியின் ஆண்டு மலர் வெளியிடும் விழா நடைபெற்றது.

265views
தலைமை ஆசிரியை தேவசேனா அவர்களுடைய தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பள்ளியின் ஆண்டு மலரை வெளியிட்டார்.  மாணவர்களின் பல்வேறு அறிவியல் நிகழ்ச்சி திறன்களை பார்த்து தமிழகத்தில் இப்படி ஒரு அரசு பள்ளியா என பெருமையாக குறிப்பிட்டார்.
செய்தியாளர் : A முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!