தமிழகம்

உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் தனது சொந்த செலவில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

235views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கணபதி இவர் தீபாவளியை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் புத்தாடை மற்றும் இனிப்புகள் தீபாவளி பரிசுகள் வழங்கி தூய்மை பணியாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த செலவில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கியிருப்பது தூய்மை பணியாளர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!