தமிழகம்

வேலூரில் ஆண்கள் குடும்பநலகருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு ஊர்தியை கொடி அசைத்துதுவக்கிவைத்த மாட்ட ஆட்சியாளர்

41views
வேலூர் மாவட்ட குடும்பநலத்துறை மூலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கு நவீன குடும்பநல மருத்துவ சிகிச்சை 2 வாரம் நடைபெற உள்ளது.
இதனையொட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.  உடன் குடும்பநல துணை இயக்குநர் டாக்டர் மணிமேகலை உள்ளார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!