104views
தேனிமாவட்டம் கம்பத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு “கம்பம் அல் அஜ்கர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி” யில் பெற்றோர்கள் கலந்து கொண்டு உணவு தயார் செய்யும் போட்டியில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் தலைமை மருத்துவர் டாக்டர் சையது சுல்தான் இப்ராஹிம் MBBM MD , Ex JD , அரசு மருத்துவர் Dr .சிராஜ் தீன் , பள்ளி தாளாளர் நைனார் முகமது , பள்ளி முதல்வர் அகமது மீரான் , கம்பம் சாதிக் MC ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: A. சாதிகபாட்சா, தேனி மாவட்டம்