தமிழகம்

கையெழுத்துடன் கூடிய பூர்த்தி செய்யப்படாத 2 காசோலைகள் கண்டெடுப்பு

43views
தேனி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் தாயகம் கூட்டு விவசாய உற்பத்தியாளர்கள் கம்பெனிக்கு சொந்தமான இடத்தில கையெழுத்துடன் கூடிய பூர்த்தி செய்யப்படாத 2 காசோலைகள் ( Signed Blank Cheques ) தேனி மாவட்ட குறை தீர்ப்பாளர் மற்றும் சட்ட ஆலோசகர் சந்திரசேகரன் அவர்களால் கண்டெடுக்கப்பட்டது.
மேற்படி 2 காசோலைகளும் உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தின ஓசை மாவட்டசெய்தியாளர் ஏ.சாதிக்பாட்சா முன்னிலையில் காவல்துறை கூடுதல் கண்கானிப்பளர் விவேகானந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!