இந்தியா

உகாதி பண்டிகை முன்னிட்டு மின் மற்றும் மலர்களால் ஜொலிக்கும் ஸ்ரீகாளஹஸ்தி கோயில்

17views
ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அருகில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரசுவாமி திருக்கோயிலில் உகாதியை முன்னிட்டு மின் அலங்காரம் மற்றும் மலர்களால் அலங்காரம்செய்யப்பட்டு தற்போது ஜொலித்துகொண்டு உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!