தமிழகம்

உசிலம்பட்டியில் அரசு போக்குவரத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

62views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு மதுரை வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவ குழு இயக்குனர் சுந்தரமூர்த்தி தலைமையில் தாங்கி முகாமினை நடத்தினார். விழாவினை போக்குவரத்து மேலாளர் சண்முககுமார் – பழனி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் அரசுப்;; போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் கண் குறைபாடு உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து பணிமனை பணியாளர்கள் சுமார் 200க்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு இலவசமாக கண் மருத்துவ சிகிச்சை நடைபெற்றது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!