தமிழகம்

சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியை பொங்கலன்று சந்தித்த வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்

108views
வேலூர் மாவட்ட முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும் இந்நாள் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வி.ராமு, பொங்கல் முன்னிட்டு சேலத்தில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!