தமிழகம்

தாம்பரம் அருகே கூடுவாஞ்சேரியில் 2 ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

133views
அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த காரை, போலீசார் நிறுத்த முற்பட்டனர்.
பின் காவல்துறையின் வாகனத்தில் மோதி நின்ற காரில் இருந்து, கீழே இறங்கிய ரவுடிகள் ஆயுதங்களுடன் போலீசாரை தாக்கியதில், உதவி ஆய்வாளரின் கையில் வெட்டுப்பட்டுள்ளது.
உடனே போலீசார் சுட்டதில் வினோத் மற்றும் ரமேஷ் காயமடைந்தனர்; இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!