தமிழகம்

சீட் கிடைக்காததால் திமுகவிற்கு தாவிய அமமுக மாவட்ட செயலாளர் சோளிங்கர் பார்த்தீபன்

122views
தமிழக சட்டமன்ற தேர்தலில் 2026-ல் அமமுக சார்பில் சோளிங்கரில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ போட்டியிட சீட் கேட்டு இருந்தார். அந்த தொகுதி கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது.விரக்தியில் இருந்த பார்த்தீபன் இன்று அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!