தமிழகம்

வேலூர் பாகாயத்தில் ” டே டு டே ” ஓட்டலை திறந்து வைத்த மாநகராட்சி கவுன்சிலர்

139views
வேலூர் அடுத்த பாகாயம் ஆரணி சாலையில் ‘டேடுடே” என்ற தனியார் ரெஸ்டார்ரெண்டை மாநகராட்சி கவுன்சிலர் திலகவதிகுணசேகரன் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். சிறப்பு விருந்தினர்களாக வேலூர் மார்தமா வழிகாட்டி இல்லத்தின் இயக்குநர் ரெவ்.ஆதீஷ்தாமஸ், வேலூர் கேரளா சமாஜ் தலைவர் வேலூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ரெஸ்டாரெண்ட் நிர்வாகிகள் சாலிக், ஷாகில், பாசில், அப்துல்சாதிக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!