தமிழகம்

காட்பாடி அடுத்த அரும்பருதியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

118views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அரும்பருதிகிராமத்தில் காங்கிரஸ் கமிட்டின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் வேலூர் மாவட்ட துணைத்தலைவர் டி. திருமால், ஒன்றியதலைவர் இளங்கோ,வேலூர் மாநகர் 1-வது மண்டல தலைவர் பி.பாலகுமார், காட்பாடி ஒன்றிய துணைத்தலைவர் கோரந்தாங்கல் சேகர், அரும்பருத்தி வெங்கடேசன், சேவூர் சரவணன், பாலா, லோகமூர்த்தி, காந்தி, ராகவன் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர். இறுதியில் அரும்பருத்தி வெங்கடேசன் நன்றி கூறினார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!