தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

122views
வேலூர் அடுத்த காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ்வேலூர் மாவட்டத்தில் 55 பள்ளிகளில் ௹.15 கோடி யே 96 லட்சம் மதிப்பீட்டிப் 114 கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னையிலிருந்து சீரடி செல்லும் ரயில் மூலமாக பகல் 12.15 மணிக்கு காட்பாடி ரயில்நிலையம் வந்த முதல்வருக்கு அமைச்சர்கள் துரைமுருகன், பெரியசாமி, காந்தி, அன்பில் மகேஷ், எம்.பிக்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், எம்எல்ஏ நந்தகுமார், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!