தமிழகம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

321views
வேலூர் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், திமுகவின் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவராக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டார்.
நவம்பர் 30 -ம் தேதி அண்ணா அறிவாலையத்தில் திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சால்வை அணிவித்துவாழ்த்து பெற்றார் கதிர் ஆனந்த்.
அதேப்போல் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
அருகில் ஓட்டுநர் அணிசெயலாளர் செங்குட்டுவன், துணை செயலாளர்கள், டாக்டர் முத்துராஜா, தினகரன், சிவராஜ், உதயசூரியன், விஷ்ணுபிரபு ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!