18views
சூப்பர்ஹீரோ படங்கள், பிளாக்பஸ்டர்கள் மற்றும் காலத்தால் அழியாத ஹாலிவுட் கிளாசிக் திரைப்படங்களை தனது பிரீமியம் ஆங்கிலத் திரைப்படங்களின் வரிசையை சோனி லிவ் (Sony LIV) பெரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
ஸ்பைடர்-மேன் ரசிகர்களுக்கு சிறப்புச் செய்தி:
ஸ்பைடர்-மேன் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாக, நடிகர் டாம் ஹாலண்ட் (Tom Holland) இந்திய ரசிகர்களுக்காக ஒரு சிறப்புச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
150-க்கும் மேற்பட்ட ஆங்கிலத் திரைப்படங்கள்:
சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் (Sony Pictures Entertainment) நிறுவனத்தின் புகழ்பெற்ற 150-க்கும் மேற்பட்ட பிரீமியம் ஆங்கிலப் படங்கள் இப்போது சோனி லைவ் தளத்தில் அனைவரும் பார்க்க பிரத்தியோகமாக ஸ்ட்ரீம் ஆகிறது
பிரபலமான திரைப்படங்களின் பட்டியல்:
ஸ்பைடர்-மேன் திரைப்படங்கள் (Spider-Man films) & ஸ்பைடர்-மேன்: இன்டு தி ஸ்பைடர்-வெர்ஸ் (Spider-Man: Into the Spider-Verse)
ஜுமான்ஜி (Jumanji)
தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் (The Pursuit of Happyness)
மைக்கேல் ஜாக்சனின் திஸ் இஸ் இட் (Michael Jackson’s This Is It)





