116views

2012ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து இங்கு திரும்பி வந்தேன். அங்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். கார்த்திக் சுப்புராஜ் ‘பீட்சா’ படத்தை இயக்கி ஒரே நாளில் புகழ்பெற்றார். அதன் பிறகு தான் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாள் இயக்குநர் சோமிதரனை சந்தித்தேன். அவரை இதுவரை நான் இயக்குநராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. அவரும் என்னை தயாரிப்பாளராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள்.
You Might Also Like
தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது
BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி,...
காட்பாடி சன்பீம் பள்ளி ஆண்டு விழா : சி.எம்.சி. மருத்துவமனை இணை இயக்குநர் பரிசுகள் வழங்கி – பாராட்டு
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, மெட்டுக்குளம் பகுதியில் உள்ள சன்பீம் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா "சன்பீம் டே–2026" சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சன்பீம் பள்ளிகளின் தாளாளர்...
வேலூர் மாவட்ட புதிய பிஆர்ஓ பொறுப்பேற்பு
வேலூர் மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக (பிஆர்ஓ) பேச்சிமுத்து பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு செய்தி தொடர்பு துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். கே.எம். வாரியார்...
வேலூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காட்பாடி ஒன்றிய மத்திய, மேற்கு ஒன்றியம் மறுசீரமைப்பு என தலைமை கழகம் அறிவிப்பு
வேலூர் மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய மாவட்ட செயலாளராக சதீஷ்குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இம்மாதம் 17-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள தலைமைக்கழக,...
யாதுமானவனே….
எனது முள்காட்டில் முதல் முதலாய் மலர்ந்த ரோஜா நீ! உனது காதலால் என் காயம் தனை ஆற்றினாய்! பூக்களின் சிறகுகளை தந்தெனை மாற்றினாய்! வலிகளை போக்கும் மருந்தாய்...






