313views

இந்த நிகழ்ச்சிக்காக சிகாகோ மட்டுமல்லாமல் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களில் இருந்தும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை திரட்டினோம். தொடங்கும் போது எளிதாக இருந்தது. அதன் பிறகு சங்ககிரி ராஜ்குமாரிடம் பேசத் தொடங்கிய போது.. குறிப்பாக கலைஞர்களுக்கான உடை, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு போன்ற விஷயங்களை பற்றி விவாதித்த போது சவால்கள் உருவாகின. இந்தியாவில் உருவான ஆடைகளை சேகரித்து பாதுகாத்து அதனை அமெரிக்காவுக்கு வரவழைத்தோம்.
You Might Also Like
காட்பாடி அடுத்த சேவூரில் இந்து முன்னணியின் ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் காட்பாடி ஒன்றியம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள்...
திருப்பதி திருமலையில் சனிக்கிழமை ரூ.4.13 கோடி காணிக்கை
திருப்பதி திருமலையில் சனிக்கிழமை பக்தர்களின் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி வருமானம், நேற்று தரிசனம் செய்த பக்தர்கள் 87,658 பேர், தலைமுடிகாணிக்கை 40,606 பேர், இன்று ஞாயிறு...
ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்
உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக, சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் ONE MAN திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை...
துபாயில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர் நலவாழ்வு பேரவை சார்பாக நடந்த மாபெரும் 55 வது ரத்ததான முகாம்
துபாய் : இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு 09.08.2026 ஞாயிற்றுக்கிழமை இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் 55வது ரத்ததான முகாம் அல் பராக...
காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் ஸ்ரீ மாரி அம்மன் திருவிழா
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா முன்னிட்டு பொங்கலிடல். கூழ் வார்த்தல், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்ஸ்ரீ மாரியம்மன் திருவீதியுலா, இன்னிசை கரக...








