தமிழகம்

அலங்காநல்லூரில் சிறுவர் பூங்கா அமைக்க எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் பூமி பூஜை

57views
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் எம். எஸ். எம். நகர் பகுதியில் ,சிறுவர் பூங்கா ரூபா 37 லட்சம் மதிப்பீட்டில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வெங்கடேசன் எம் .எல். ஏ. கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இதில், ஒன்றிய செயலாளர் தனராஜ், நகரச் செயலாளர்கள் ரகுபதி, மனோகர வேல் பாண்டியன், பேரூராட்சித் தலைவி ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் , துணை த் தலைவர் சாமிநாதன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், உதவிப் பொறியாளர் கருப்பையா, அலுவலக இளநிலை உதவியாளர் ராசா, ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் பிரதாப், தொழில்நுட்ப பிரிவு சதீஷ், ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார், திமுக அவைத் தலைவர் பாலமேடு தங்கம் ,ஒன்றிய கவுன்சிலர் சரவணன் கார்த்திக், உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!