பாரபட்சம் பார்க்காமல் ஆடும் கொரோனா.. இந்திய பெண்கள் ஹாக்கி அணியிலும் பாதிப்பு!
இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் உட்பட அணியின் ஏழு வீராங்கனைகளும், இரண்டு அணி ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (எஸ்.ஏ.ஐ) மையத்தில் நேற்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. அணியின் கேப்டன் ராணி ராம்பால், சவிதா புனியா, ஷர்மிளா தேவி, ரஜனி, நவ்ஜோத் கவுர், நவ்னீத் கவுர் மற்றும் சுஷிலா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து வீடியோ...