விளையாட்டு

விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ‘ஹண்ட்ரட்’ தொடரில் இந்திய வீராங்கனைகள் 5 பேர்ஒப்பந்தம் .!!!

இங்கிலாந்து கிரிக்கெட்போர்டு சார்பில் 'ஹண்ட்ரட்' என்ற தொடர் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடரானது பல்வேறு தடைகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு கோடைகாலத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக, இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் வீராங்கனைகளான ஹர்மன்ப்ரீத்கவுர், ஸ்மிரிதிமந்தனா, ஷபாலிவர்மா உட்பட 5 வீராங்கனைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹர்மன்பிரீத்கவுர் மான்செஸ்டர் ஒரிஜனல்ஸ் அணியிலும், ஸ்மிரிமந்தனாசவுத்தன் பிரேவ் அணியிலும் மற்றும் ஷபாலிவர் மாபர்மிங்காமல் போனிக்ஸ் அணியிலும் விளையாட உள்ளனர். எனவே இந்த...
விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் நிச்சயமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை! பிசிசிஐ தலைவர் சௌரவ்கங்குலி அதிரடி!

ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி ஐபிஎல் தொடர் நடைபெறத் தொடங்கியது. அது நடை பெறத் துவங்கிய சில நாட்களிலேயே இந்தியாவில் கொரனோ எண்ணிக்கையில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.  இரண்டாம் அலை என மருத்துவர்கள் அனைவரும் விளக்கம் அளித்தனர். இது முதல் அலையை விட மிக மோசமாக இருக்கும் என்று அனைவரும் கூறியிருந்தனர். அவர்கள் கூறியவாறு தற்பொழுது இந்தியாவில் நாளுக்குநாள் கொரனோ எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேதான் போகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு...
விளையாட்டு

விதிகளை மீறிய பெங்களூரு அணி- ஆசிய கால்பந்து ஒத்திவைப்பு

கோல்கட்டா வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால், ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பெங்களூரு - ஈகிள்ஸ் அணிகள் மோதும் 'பிளே-ஆப்' போட்டி நடப்பதும் சந்தேகம் . ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.எப்.சி) சார்பில் ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து தொடரின் 18வது சீசன் நடக்கிறது. இதன் தெற்காசிய மண்டல 'பிளேஆப்' போட்டியில், 2018~-19 ஐ.எஸ்.எல்., சாம்பியன், சுனில் செத்ரிதலைமையிலான பெங்களூரு அணி, மாலத்தீவின் ஈகிள்ஸ் அணியை நாளை சந்திக்க இருந்தது....
விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியை வீழ்த்தி சபலென்கா ‘சாம்பியன்

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் , சபலென்கா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . நேற்று முன் தினம் ஸ்பெயின் நாட்டில் களி மண் தரையில் நடைபெற்ற போட்டியில் , பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டியும், பெலாரஸ் நாட்டு வீராங்கனையான அரினாசப லென்காவும் மோதிக் கொண்டனர். இதில் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய சபலென் காமுதல் செட்டில் , ஒரு...
விளையாட்டு

மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒத்திவைப்பு .! பின்னடைவை சந்திக்கும் சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் .!!!

கோலாலம்பூரில் நடைபெற இருந்த ,மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது . மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, வருகின்ற 25 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற திட்டமிடப்பட்டது . தற்போது அங்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ,இந்த போட்டியை ஒத்திவைப்பதாக நேற்று அறிவித்தது .இந்த போட்டி தேதி குறிப்பிடாமல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது .இந்தப் போட்டியில் பங்கு பெற்று, தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம்...
விளையாட்டு

ஒலிம்பிக் ஹாக்கியில் 8 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள இந்தியா: வருமா அந்த வசந்தகாலம்?

ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா நிகழ்த்திய சாதனைகளை மற்றொரு நாடு நிகழ்த்த இனியொரு யுகம் வேண்டும் என்றே சொல்லலாம். ஒலிம்பிக் ஹாக்கியில் அரை நூற்றாண்டு இந்தியா கொடி கட்டிப் பறந்திருக்கிறது. 1928-ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி தொடங்கி 1980-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி வரை 52 ஆண்டுகள் ஹாக்கி விளையாட்டியில் பெருசக்தியாக ஜொலித்திருக்கிறது இந்தியா. இந்த காலகட்டத்தில் 8 தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறது இந்திய...
விளையாட்டு

டெஸ்ட் உலககோப்பை பைனல் இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெற பெற உள்ள முதல்  ஐசிசி டெஸ்ட் உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட உள்ள  இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஒருநாள், டி20 கிரிக்கெட் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது ேபால் முதல்முறையாக டெஸ்ட் போட்டிக்கும் உலக கோப்பை போட்டி நடக்கிறது. ஐசிசி உலக கோப்பை ெடஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் நடைபெறும் இந்த உலக கோப்பைத் தொடர் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது....
விளையாட்டு

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய அணியில் நடராஜன் இடம்பெறாதது ஏன்?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஜடேஜா, ஷமி, விஹாரி ஆகியோர் மீண்டும் தேர்வாகியுள்ளார்கள். ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடமில்லை. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. சமீபகாலமாக காயங்களால் அவதிப்பட்டதால் புவனேஸ்வர் குமாருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம்...
விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி வெற்றி .!!!

ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியானது ,நடைபெற்று வருகிறது . களிமண் தரையில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் , இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி , ஸ்பெயின் நாட்டு வீராங்கனையான பாலா படோசாவுடன் மோதினார். இதில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி, பாலா படோசாவை வீழ்த்தி , இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். எனவே இதன் மூலமாக...
விளையாட்டு

முதல் 10 பந்தில் ஒரு ரன் கூட இல்லை; ஆனாலும் சிஎஸ்கேவுக்கு கோப்பையை வாங்கித் தந்த ஷேன் வாட்சன்

ஐபிஎல் தொடரில் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக 2018 இறுதிப்போட்டி பார்க்கப்படுகிறது. ஹைதராபாத் - சென்னை அணிகள் மோதிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் அடித்தது. 179 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணியில் டூ பிளசிஸ், ஷேன் வாட்சன் ஆட்டத்தை தொடங்கினார். சிஎஸ்கே அணி மோசமான தொடக்கத்தை கொண்டிருந்தது. டூ பிளசிஸ் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்....
1 69 70 71 72 73 75
Page 71 of 75
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!