ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் நாடுகள்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக மற்ற நாடுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தயாராகி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில், இப்போட்டியை நடத்தவுள்ள ஜப்பான் நாட்டின் மக்களிடையே கரோனா காலத்தில் ஒலிம்பிக் போட்டி தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளதாம். ஒலிம்பிக் போட்டியை மேலும் ஓராண்டு தள்ளிவைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இருப்பினும் வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிக்காமல், உள்ளூர் பார்வையாளர்களைக் கொண்டு எப்படியாவது ஒலிம்பிக் போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் ஜப்பான் அரசு...