விளையாட்டு

விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி வெற்றி

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டிகளிலும் இந்திய அணி பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-ம் சுற்று ஆட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று...
விளையாட்டு

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 3ஆவது தங்கம்!!

காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு 3ஆவது தங்கம் கிடைத்துள்ளது. நேற்று ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதலில் இந்தியாவின் ஜெரிமி லால் ரிங் குங்கா களமாடினார். 19 வயதே ஆன இவர் சக போட்டியாளர்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில், ஸ்னாட்ச் பிரிவில் இரண்டாவது வாய்ப்பில் 140 கிலோ எடை தூக்கி மிரள வைத்தார். இதேபோன்று, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோ எடை தூக்கி...
விளையாட்டுவீடியோ

செஸ் ஒலிம்பியாட் – சிறப்பு பாடல்

பாடல், இசை, வடிவம் & பாடகர் : மும்பை சேதுமணி அனந்தா பாடகர்கள்: ஸ்ரீவித்யா ராமன், கிரண் பரம், அம்ருதா ரகு இசை: ஜெய் பிரகாஸ் https://youtu.be/Gw6ndeKoMTE https://youtu.be/6yDLDgsM-C0    ...
விளையாட்டு

காமன்வெல்த் கிரிக்கெட்: வெற்றியின் பிடியை நழுவ விட்டு தோல்வி- இந்திய மகளிர் அணி சோகம்

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளின் முதலில் அறிமுகமாகியுள்ள மகளிர் கிரிக்கெட் ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியா அணி இந்திய மகளிர் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளின் முதலில் அறிமுகமாகியுள்ள மகளிர் கிரிக்கெட் டி20 வடிவ ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியா அணி இந்திய மகளிர் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி ஷபாலி வர்மா (48), கேப்டன்...
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் இந்தியாவுக்கு முதல் வெற்றி.. தமிழக வீரர் பிரக்ஞானந்தாவால் ரசிகர்கள் ஏமாற்றம்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று சென்னையில் தொடங்கியது. சுமார் 350 அணிகள் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் விளையாடுகிறது. மொத்தம் 11 சுற்றுகள் முடிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது என்று தீர்மாணிக்கப்படும். வெற்றி பெற்றால் 2 புள்ளிகள், தோல்வி அடைந்தால் புள்ளிகள் கிடையாது மற்றும் சமன் செயத்ல் ஒரு புள்ளிகள் கிடைக்கும். இந்த நிலையில், இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் தலா 3...
விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டி – 58 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கார்டிப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் ,3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது....
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் – முதல் சுற்று போட்டிகள் இன்று முதல் தொடக்கம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று முதல் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் இன்று முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடரில் 187 நாடுகளைச் சேர்ந்த 188 அணிகள் ஓபன் பிரிவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் இருந்து...
விளையாட்டு

ஆசிய ஆணழகன் போட்டியில் அசத்தல்தமிழக வீரர்களுக்கு அமைச்சர் பாராட்டு

ஆசிய ஆணழகன் போட்டியில், ஐந்து தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாராட்டினார்.மாலத்தீவில், 54வது 'மிஸ்டர் ஆசியா' ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 15ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடந்தன.இதில், இந்தியா உட்பட 32 நாடுகளைச் சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று அசத்தினர். போட்டிகள், ஜூனியர், மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டன. இப்போட்டியில், தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன்...
விளையாட்டு

“44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. சென்னைக்கு வருகை புரிந்த 12 வீரர்கள்…. வெளியான தகவல்

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டி வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் சென்னைக்கு வர ஆரம்பித்துள்ளனர். அதன்படி ஜாங்கியா, அம்பேரி, ஆப்பிரிக்கா...
விளையாட்டு

களைகட்டும் செஸ் ஒலிம்பியாட் போட்டி… தமிழகம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி… மக்கள் உற்சாக வரவேற்பு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி, நாடு முழுவதும் பயணித்து, போட்டி நடைபெறும் தமிழகம் வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில், சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 28ம் முதல் ஆகஸ்ட் 10 வரை, செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளை சேர்ந்த 2000-க்கும் வீரர் -...
1 5 6 7 8 9 74
Page 7 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!