விளையாட்டு

செய்திகள்விளையாட்டு

Euro 2020 | ஸ்பெயினின் 918 பாஸ்கள் சாதனை வீண்; சுவராக நின்ற ஸ்வீடன் தடுப்பு வீரர்கள்- ஆட்டம் கோல் இல்லாமல் டிரா

ஸ்பெயின் ரசிகர்களுக்குத்தான் ஏமாற்றம், ஏனெனில், 918 பாஸ்கள், 85% பந்துகள் ஸ்பெயின் வசம் இருந்தது போன்ற புதிய சாதனைகளை ஸ்பெயின் இந்தப் போட்டியில் படைத்தாலும் என்ன பயன், ஒரு கோலைக் கூட அடிக்க முடியவில்லை, காரணம், ஸ்வீடன் போட்டிக்கு முன்னரே முடிவு எடுத்து விட்டது 'தடுப்பாட்டம் தவிர வேறொன்றறியேன் பராபரமே' என்ற கொள்கையில் தீவிரமாக இருந்தது. கடைசியில் ஸ்வீடனுக்கு இந்த ட்ரா வெற்றியின் திருப்தியையும் ஸ்பெயினுக்கு 2 புள்ளிகளை கோட்டை...
செய்திகள்விளையாட்டு

கோபோ அமெரிக்கா கால்பந்துப் போட்டி: பிரேசில் அசத்தல் வெற்றி

தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அணிகள் மோதும் புகழ்பெற்ற கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட தொடரின் முதல் போட்டியில் வெனிசுலா அணியை நடப்புச் சாம்பியனான பிரேசில் 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு பிரேசிலில் நேற்று முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை நடக்கிறது....
செய்திகள்விளையாட்டு

22 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்தியது நியூசிலாந்து!

22 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்தியது நியூசிலாந்து! நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இதனையடுத்து நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூசிலாந்து அணி...
செய்திகள்விளையாட்டு

மயங்கி விழுந்த கிறிஸ்டியன் எரிக்சனைக் காப்பாற்றியது எப்படி?- டென்மார்க் டீம் டாக்டர் விளக்கம்

ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஷார்ட் பாஸ் ஒன்றை மேற்கொண்ட டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன், திடீரென அப்படியே தரையில் சாய்ந்தார், பேச்சு மூச்சின்றி கிடந்தார். வீரர்களும் களமிறங்கிய மருத்துவக் குழுவும் அவரது மூச்சையும் நாடியையும் மீட்கப் போராடினர். கார்டியோ பல்மனரி ரிசுசிடேஷன் என்ற சிபிஆர் சுவாச மீட்பு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக டென்மார்க் அணியின் மருத்துவர் கூறும்போது, கிறிஸ்டியன் எரிக்சனின் பல்ஸ் வீழ்ந்து விட்டது. அவருகு...
செய்திகள்விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் மகளிர் : செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜிகோவா சாம்பியன் பட்டம் வென்றார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை, செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா எதிர்கொண்டார். முதல் செட்டை பார்பரா 6-1 என புள்ளிக் கணக்கில் எளிதாக கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் பவ்லிசென்கோவா ஆதிக்கம் செலுத்தினார். 5-2 என முன்னிலையில் இருந்த போது, இடது தொடையில் ஏற்பட்ட வலிக்கு...
செய்திகள்விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்.!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார் . பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், 6 வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.இதில் முதல் 2 செட்டில் சிட்சிபாஸ்6-3, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார் . இதைதொடர்ந்து அடுத்த 2 செட்டை ஸ்வெரேவ்...
செய்திகள்விளையாட்டு

யூரோ கோப்பை தொடக்க ஆட்டத்தில் இத்தாலி வெற்றி!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் இத்தாலி அணி அபார வெற்றி பெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து தொடர், வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று தொடங்கியது. இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற 'ஏ' பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இத்தாலியும், துருக்கியும் மோதின. தொடக்கம் முதலே துருக்கி அணியினர் தடுப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்த, இத்தாலி அணியில் ஜோர்ஜினியோ, இம்மொபைல் போன்ற நட்சத்திர...
செய்திகள்விளையாட்டு

இந்திய அணிக்கு ‘புதிய’ கேப்டன்.. வெளியானது இலங்கை தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் ஜூலை 13-ம் முதல் நடைபெறவுள்ள இத்தொடரில் விளையாட இருக்கும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. வரும் 18-ம் தேதி இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி,...
செய்திகள்விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் நடால், ஜோக்கோவிச் பலப்பரீட்சை

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோக்கோவிச் மற்றும் நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். 14 ஆவது முறையாக வாகை சூடும் முனைப்பில் நடாலும், 2 ஆவது முறையாக மகுடம் சூடும் முனைப்பில் ஜோக்கோவிச்சும் களமிறங்கவுள்ளனர். இதுவரை இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 57 போட்டிகளில் ஜோக்கோவிச் 29 முறையும், நடால் 28...
செய்திகள்விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் அரையிறுதிக்கு தகுதி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கிரீசை சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெத்வதேவை சந்தித்தார். இதில் சிட்சிபாஸ் 6-3, 7-6,7-5 என்ற கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 6 ஆம்...
1 62 63 64 65 66 74
Page 64 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!