விளையாட்டு

விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்.. ஆட்டத்தின் போக்கை மாற்றிய பிரக்ஞானந்தா

செஸ் ஒலிம்பியாட் தொடரின் 9-வது சுற்றில் பிரக்ஞானந்தாவின் அசத்தல் ஆட்டத்தால், ஆடவர் இந்திய 'பி' அணி தோல்வியின் பிடியில் இருந்து தப்பியது. அதேவேளையில், வலுவான மகளிர் 'பி' அணி முதல் தோல்வியை சந்தித்த போதும், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இந்திய ஆடவர் 'ஏ' அணி, பிரேசில் அணிக்கு எதிராக காய் நகர்த்தியது. இதில், ஹரி...
விளையாட்டு

காமன்வெல்த் கிரிக்கெட்: இந்தியா ‘வெள்ளி’

காமன்வெல்த் விளையாட்டு பெண்களுக்கான 'டி-20' பைனலில் ஏமாற்றிய இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெள்ளி வென்றது. இங்கிலாந்தின் பர்மிங்காமில், 22வது காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. இதில் பெண்களுக்கான 'டி-20' கிரிக்கெட் அறிமுகமானது. பைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனே (61), கேப்டன் மேக் லானிங் (36), ஆஷ்லீக் கார்ட்னர் (25) கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி...
விளையாட்டு

காமன்வெல்த் நீளம் தாண்டுதல் – இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார்

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.7-வது நாளில் நேற்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி னர். இந்நிலையில் நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி 8.08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். வெள்ளி பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கர்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்தியா 6...
விளையாட்டு

காமன்வெல்த் ஹாக்கி போட்டி – அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆண்கள் அணி

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த கடைசி குரூப் ஆட்டத்தில் இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதியது. இதில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்திய வீரர்களின் வேகத்துக்கு வேல்ஸ் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில்...
விளையாட்டு

சூர்யகுமார் ‘நம்பர்-2’: ஐ.சி.சி., ‘டி-20’ தரவரிசையில்

ஐ.சி.சி., 'டி-20' பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார்.சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டுள்ளது. பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், 816 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறினார்.நாட்டிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் (117) விளாசிய சூர்யகுமார், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது போட்டியில் அரைசதம்...
விளையாட்டு

பாட்மின்டனில் இந்திய கலப்பு அணிக்கு வெள்ளி

காமன்வெல்த் பாட்மின்டனில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. நடப்புச் சாம்பியனாக போட்டிக்கு வந்த இந்தியா, இறுதிச்சுற்றில் 1-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டது. இதன் மூலம், கடந்த முறை நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிடம் சாம்பியன் பட்டத்தை இழந்த மலேசியா, தற்போது அதை மீட்டுக் கொண்டது. இறுதிச்சுற்றில் முதலில் ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி கூட்டணி 18-21, 15-21 என டெங் ஃபாங்...
விளையாட்டு

சூர்யகுமாரின் அதிரடி ஆட்டம். வெ.இண்டீசை ஊதித் தள்ளிய இந்தியா!

65 ரன்கள் இலக்கை 19வது ஓவரில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 29ம் தேதி நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 68...
விளையாட்டு

காமன்வெல்த்: இந்தியா வென்ற பதக்கங்கள் எத்தனை? புள்ளிப்பட்டியலில் எந்த இடம்? – விவரம்

22-வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 77 நாடுகள் பங்கேற்றுள்ள காமன்வெல்த் போட்டிகள் வரும் 8-ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 42 தங்கம், 32 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 106 பதக்கங்களை வென்று பட்டியலில் முதல் இடத்தில்...
விளையாட்டு

காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியாவிற்கு 7வது பதக்கம்..! ஹர்ஜிந்தர் கௌர் வெண்கலம் வென்று அசத்தல்

காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதலில் இந்தியாவிற்கு 7வது பதக்கத்தை வென்று கொடுத்தார் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கௌர். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. காமன்வெல்த்தில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடிவருகின்றனர். குறிப்பாக பளுதூக்குதலில் பதக்கங்களை குவித்துவருகின்றனர். பளுதூக்குதலில் மீராபாய் சானு, ஜெர்மி, அச்சிந்தா ஷூலி ஆகிய மூவரும் தங்கம் வென்றனர். சங்கேத் சர்கார், பிந்தியாராணி தேவி ஆகிய இருவரும் வெள்ளியும், குருராஜா வெண்கலமும் வென்றனர். இந்நிலையில்,...
விளையாட்டு

சரிந்தது இந்திய பேட்டிங்: வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 'டி-20' போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று செயின்ட் கிட்சில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி...
1 4 5 6 7 8 74
Page 6 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!