விளையாட்டு

செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் ஹாக்கி: வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி: முதல்முறையாக காலிறுதிக்குத் தகுதி

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஹாக்கிப் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய அணி அறிமுகமாகியது. அப்போது மகளிர் பிரிவில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்றன. ரவுண்ட் ராபின்முறையில் நடந்த அந்த போட்டியில் இந்திய அணி 4-வது இடத்தைப் பிடித்தது. அதன்பின் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணி லீக் சுற்றோடு வெளியேறிவிட்ட நிலையில்...
செய்திகள்விளையாட்டு

மகளிர் பேட்மின்டன்: அரையிறுதியில் சிந்து

ஒலிம்பிக் போட்டியின் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் பி.வி.சிந்து, முன்னணி வீராங்கனை அகானே யாமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். பரபரப்பான காலிறுதியில் உள்ளூர் வீராங்கனை யாமகுச்சியுடன் (4வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து, முதல் செட்டில் அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்தினார். அந்த செட்டை 21-13 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்திய அவர் முன்னிலை பெற்றார். இந்த செட் 23 நிமிடங்களில் முடிவுக்கு...
செய்திகள்விளையாட்டு

மகளிர் ஹாக்கியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ததுடன், காலிறுதி வாய்ப்பையும் தக்கவைத்தது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, முதல் 3 லீக் ஆட்டங்களில் உலக சாம்பியன் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து அணிகளிடம் தோற்று கடும் பின்னடைவை சந்தித்து. அதனால் காலிறுதி வாய்ப்பும் கேள்விக்குறியானது. இந்நிலையில் தனது 4வது லீக் ஆட்டத்தில் நேற்று அயர்லாந்து அணியுடன் மோதியது. வென்றால் மட்டுமே காலிறுதி வாய்ப்பை...
செய்திகள்விளையாட்டு

குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய மகளிர் குத்துச்சண்டைக்கான 69 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் வீராங்கனை லவ்லினை, சீனா தைபே வீராங்கனை நின் சின் சென்-ஐ எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் முடிவில் 4-1 என்ற கணக்கில் நின் சின் சென்-ஐ வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லவ்லினா. லவ்லினை அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு...
செய்திகள்விளையாட்டு

ஜிம்னாஸ்டிக்ஸ்: சைமன் பைல்ஸ் விலகல்

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான சைமன் பைல்ஸ் "ஆல்-அரவுன்ட்' பிரிவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தப் பிரிவில் அவர் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனாவார். தனது உளவியல் நலனில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அணிகள் பிரிவு இறுதிச்சுற்றிலும் ஒரேயொரு முயற்சியுடன் பைல்ஸ் விலகியிருந்தார். தற்போது ஆல்-அரவுன்ட் பிரிவில் சைமன் பைல்ஸின் இடத்தில் ஜேட் கேரி சேர்க்கப்பட்டுள்ளார்....
செய்திகள்விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா- குத்துச்சண்டை கால் இறுதி சுற்றில் பூஜா ராணி: வில்வித்தையில் தீபிகா குமாரி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி, கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான வில்வித்தையில் தீபிகா குமாரி 3-வது சுற்றில் நுழைந்தார். ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக்திருவிழாவின் 6-வது நாளான நேற்று, மகளிருக்கான மிடில்வெயிட் குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜாரா ராணி 5-0 என்றகணக்கில் அல்ஜீரியாவின் இக்ராக்சைபை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் வெற்றி பெறும்பட்சத்தில் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை...
செய்திகள்விளையாட்டு

குத்துச்சண்டை: காலிறுதியில் லோவ்லினா

குத்துச்சண்டையில் மகளிருக்கான 69 கிலோ பிரிவில் இந்தியாவின் லோவ்லினா போா்கோஹெயின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். முன்னதாக நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா் ஜொமனிய வீராங்கனை நாடினே அபெட்ஸை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா். இருவருக்குமே இது முதல் ஒலிம்பிக் போட்டியாக இருந்தாலும், அனுபவ வீராங்கனையான நாடினேவை வீழ்த்தினாா் லோவ்லினா. ஜொமனியில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் குத்துச்சண்டை போட்டியாளராக நாடினே இருந்தாா். உலக சாம்பியன்ஷிப்பில் இருமுறை வெண்கலம்...
செய்திகள்விளையாட்டு

ஹாக்கி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

ஆடவா் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில், உலகின் 9-ஆம் நிலையிலுள்ள ஸ்பெயின் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதி வாய்ப்பை நோக்கி மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது இந்திய அணி. அடுத்த ஆட்டத்தில் இந்தியா, நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஆா்ஜென்டீனாவை வியாழக்கிழமை சந்திக்கிறது. உலகின் 4-ஆம் நிலை அணியாக இருக்கும் இந்தியா, 'ஏ' குரூப்பில் இடம்பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை...
செய்திகள்விளையாட்டு

ஹாக்கி: இந்திய மகளிருக்கு 2-ஆவது தோல்வி

மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை அணியான ஜொமனியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. முதல் சுற்றில், உலகின் முதல்நிலை அணியான நெதா்லாந்திடம் வீழ்ந்த இந்தியா, அதிலிருந்து பாடம் கற்று இந்த ஆட்டத்தில் சற்று சிறப்பாகவே ஆடியது. ஆனாலும், ஜொமனியிடம் அதன் உத்திகள் பலனளிக்காமல் போனது. எனினும் ஒரு பெனால்டி ஸ்ட்ரோக் உள்பட பல வாய்ப்புகளை இந்திய மகளிா் வீணடித்தனா். இந்த...
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் பளுதூக்குதலில் தங்கம் வென்ற சீனாவின் ஜிஹுய் ஹூக்கு ஊக்க மருந்து பரிசோதனை: மீராபாய் சானுவின் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சீனாவின் ஜிஹுய் ஹூக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கின் 2வது நாளில் நடைபெற்ற இப்போட்டியில் சீனாவின் ஜிஹுய் ஹூ புதிய ஒலிம்பிக் சாதனையுடன் ஒட்டுமொத்தமாக 210 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் அவரிடம் ஊக்க மருந்து சோதனை நடத்த உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை முடிவு...
1 55 56 57 58 59 74
Page 57 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!