விளையாட்டு

செய்திகள்விளையாட்டு

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. கபில்தேவ் மற்றும் எம்.எஸ்.தோனி தலைமையில் மட்டுமே இந்தியா லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியை பெற்றிருந்தது. 1986-ம் ஆண்டில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பின், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த...
செய்திகள்விளையாட்டு

அறிமுக போட்டியிலேயே அடித்து துவம்சம் செய்த முகமது அலியின் பேரன்!

உலகின் மிகப்பெரிய குத்துச்சண்டை ஜாம்பவனாக வலம் வந்தவர் முகமது அலி. அவரது பேரன் நிகோ அலி வால்ஷ். 21 வயதே நிரம்பிய நிகோ அலி வால்ஷ் தனது தாத்தாவைப் போலவே அவரும் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொண்டு வந்தார். தன்னை ஒரு முழு மிக்சல் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் எம்.எம்.ஏ. தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாற்றிக்கொண்டார், இந்த நிலையில் அவர் அமெரிக்காவின் தனது முதல் தொழில்முறை போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில்...
செய்திகள்விளையாட்டு

சோகம்! பிரபல கால்பந்து ஜாம்பவான் காலமானார்!!

ஜெர்மனி கால்பந்து ஜாம்பவானும், பேயர்ன் மியூனிக் அணியின் முன்னாள் வீரருமான ஜெர்ட் முல்லர்(79) காலமானார். இவர் பேயர்ன் மியூனிக் அணிக்காக விளையாடி 607 போட்டிகளில் 566 கோல்கள் அடித்துள்ளார். பண்டஸ்லிகா கால்பந்து லீக்கில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனைக்கு இப்போதும் இவர்தான் சொந்தக்காரர். 1972 யூரோ கோப்பை, 1974இல் உலகக் கோப்பை வென்ற அணியில் ஜெர்ட் முல்லர் இடம் பெற்றிருந்தார். இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு மறதி நோய்...
செய்திகள்விளையாட்டு

தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி வழங்கப்பட்டது !!

டோக்கியோ ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பெரும்பாலான நாடுகள் பதக்கங்களை குவித்துவந்தன. இந்திய வெண்கலம், வெள்ளி பதக்கம் பெற்ற நிலையில் தங்கம் பெறவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் இருந்தனர் என்றே கூறலாம். ஆனால், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில்...
செய்திகள்விளையாட்டு

2011 உலககோப்பை தொடரில் ஏன் இடம் கிடைக்கவில்லை! மனம் திறந்த ரோஹித் சர்மா!

ரோஹித் ஷர்மா 2011ஆம் உலக கோப்பை தொடரில் இடம் பெறவில்லை. அதற்கு அடுத்த 2 உலக கோப்பை தொடர்களில் ( 2015 & 2019 ) இடம் பெற்று மிக சிறப்பாக விளையாடியது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக 2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் 5 சதங்கள் குவித்து மொத்தமாக 648 ரன்கள் குவித்தார். தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அவரிடம் இந்திய...
செய்திகள்விளையாட்டு

இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் – இந்தியா ஆதிக்கம்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.2வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லாட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக காயமடைந்த ஷர்குல் தாகூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இசாந்த் சர்மா...
செய்திகள்விளையாட்டு

செப்.5 முதல் 130வது துரந்து கோப்பை கால்பந்து போட்டி!

உலகின் மூன்றாவது பழமையான மற்றும் ஆசியாவின் மிகப் பழமையான கால்பந்து போட்டியான துரந்து கோப்பை போட்டி, கொரோனா தொற்றினால் ஓராண்டிற்குப் பிறகு மீண்டும் நடைபெறவிருக்கிறது. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு, இந்திய கால்பந்து சங்கம் மற்றும் மேற்கு வங்க அரசு ஆகியவற்றின் ஆதரவுடன் 130-ஆவது துரந்து கோப்பை போட்டி கொல்கத்தாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதிலும்...
செய்திகள்விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மிக முக்கிய வீரர் விலகல்; உறுதிப்படுத்தினார் விராட் கோலி !!

காயம் காரணமாக ஷர்துல் தாகூர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என விராட் கோலி அறிவித்துள்ளார். இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்று பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருந்த நிலையில், போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக முற்றிலும் கைவிடப்பட்டதால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது....
செய்திகள்விளையாட்டு

’10 இல்லை 30′ – PSG அணிக்காக விளையாட உள்ள மெஸ்சியின் ஜெர்சி நம்பர்

விளையாட்டு உலகில் '10'-ம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடுபவர் மெஸ்சி. '10'-ம் நம்பர் ஜெர்சியை அணிந்து விளையாடுபவர்கள் ஜாம்பவான்களாக இருப்பர். இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், கால்பந்தாட்டத்தில் முன்னாள் அர்ஜென்டினா வீரர் மரடோனா, முன்னாள் பிரேசில் வீரர் பீலே வரிசையில் மெஸ்சியும் இந்த நம்பரை தனது தேசிய மற்றும் கிளப் அணிகளுக்கு அணிந்து விளையாடி வந்தார். இந்நிலையில பார்சிலோனாவை விட்டு விலகியுள்ள அவர் PSG அணியில் இணைந்துள்ளார். இந்த...
செய்திகள்விளையாட்டு

இந்திய மல்யுத்த வீரங்கனைக்குத் தற்காலிக தடை; மற்றொரு வீராங்கனைக்கு நோட்டீஸ்!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் விளையாட்டின் மகளிருக்கான 58 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகட் பங்கேற்றிருந்தார். 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பெலாரஸ் அணி வீராங்கனை வனீசாவை எதிர்த்து போட்டியிட்ட அவர், தோல்வியை தழுவி இருந்தார். இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் தொடரின்போது விதிமுறைகளை மீறியதற்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு வினேஷ் போகட்டை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. அவர் மீது மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
1 52 53 54 55 56 74
Page 54 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!