விளையாட்டு

விளையாட்டு

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் ரத்து

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, ஃபிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால், உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால், மீண்டும் உரிமம் வழங்கப்படும் எனவும் ஃபிபா அறிவித்துள்ளது. மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய ஃபிபா முடிவு செய்துள்ளது....
விளையாட்டு

கனடா ஒபன் டென்னிஸ் தொடரில் 3-வது முறையாக ஹாலப் சாம்பியன்

கனடா ஒபன் டென்னிஸ் தொடரில் ருமேனியாவின் சிமோனா ஹாலப் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் ருமேனியாவின் சிமோனா ஹாலப், பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாட் மியாவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை சிமோனா ஹாலப் 6-3 என கைப்பற்றினார். இதற்கு 2-வது செட்டில் பதிலடி கொடுத்த பீட்ரிஸ் ஹடாட் மியா அந்த செட்டை 6-2 என...
விளையாட்டு

நாங்கள் மேட்ச் வின்னர்கள், ஸ்டார் என்றால் வெற்றி பெறச் செய்ய வேண்டும்- சச்சின், இந்திய பவுலர்களைக் குத்திக் காட்டும் அக்தர்

சச்சின் டெண்டுல்கரின் ஆகிருதி பற்றி தான் கிரிக்கெட்டுக்குள் நுழைந்த போது ஒன்றும் தெரியாது என்று கூறிய ஷோயப் அக்தர், ஸ்டார் என்றால் அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் இந்திய பவுலர்களுக்கும் தங்கள் பாகிஸ்தான் பவுலர்களுக்கும் உள்ள வித்தியாசம் வெற்றி முனைப்பே என்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: எனக்கு சச்சின் டெண்டுல்கர் எப்படிப்பட்ட ஆகிருதி என்று தெரியாது, சக்லைன் முஷ்டாக்தான் கூறினார். எனக்கு...
விளையாட்டு

‘6 பந்தில் 6 சிக்ஸர் அடிப்பேன்’…ஜிம்பாப்வே வீரர் அதிரடி அறிவிப்பு: இந்தியாவின் 2 ஸ்பின்னர்களுக்கு எச்சரிக்கை!

இந்திய அணி சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களில் பங்கேற்று தொடரைக் கைப்பற்றி அசத்திய நிலையில் அடுத்து ஜிம்பாப்வே சென்று ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கே.எல்.ராகுல், ஆவேஷ் கான் இருவர் மட்டுமே ஆசியக் கோப்பையில் விளையாடும் வீரர்களாக...
விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் டுவைன் பிராவோ புதிய சாதனை

கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் செய்திராத பிரமாண்ட சாதனையை டுவைன் பிராவோ படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருபவர் டுவைன் பிராவோ. தமிழக அரசின் செம பிளான் டுவைன் பிராவோ இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பிராவோ பிரமாண்ட சாதனையை படைத்ததை அடுத்தடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இங்கிலாந்தின் the hundred தொடரில் விளையாடி வரும் பிராவோ டி20 கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்களை வீழ்த்திய முதல்...
விளையாட்டு

தெ.ஆ டி-20 லீக்: ‘சிஎஸ்கே தோனியை ஆலோசகராகப் பயன்படுத்தக் கூடாது’ – பிசிசிஐ அதிரடி!

சென்னை அணி அதன் ஐகான் வீரர் எம்எஸ் தோனியை தென்ஆப்பிரிக்கா டி-20 லீக்கில், அணியின் வழிகாட்டியாகப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவர் ஐபிஎல்லில் சிஎஸ்கேக்காக இன்னும் விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அல்லது ஓய்வு பெற்ற மற்றும் தொடரில் விளையாடும் எந்த இந்திய வீரரும், தென்ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள இரண்டு டி20 லீக்களில் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், ஐபிஎல்லில் விளையாடும் எந்தவொரு வீரரும்...
விளையாட்டு

ரூ.25 கோடியில் `ஒலிம்பிக் தங்க வேட்டை’ திட்டம் – செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். மேலும், உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோரை உருவாக்க `ஒலிம்பிக் தங்க வேட்டை' என்ற திட்டம் ரூ.25 கோடியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. பிரதமர் மோடி இப்போட்டியைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, ஜூலை 29-ம் தேதி முதல் மாமல்லபுரத்தில்...
விளையாட்டு

மேற்குகரையில் இஸ்ரேல் அதிரடி சோதனை; அல்-அக்சா பிரிகேடிஸ் முக்கிய தளபதி சுட்டுக்கொலை

நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடர் தமிழகத்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உட்பட பல்வேறு பதக்கங்கள் மற்றும் விருதுகளை வென்ற அணிகள் குறித்து பார்ப்போம். செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி அன்று நிறைவு பெற்றுள்ளது. சர்வதேச நாடுகளை சேர்ந்த சுமார் 1,736 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடினர். இதில் ஓபன் மற்றும் மகளிர்...
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் – முக்கிய போட்டியில் குகேஷ் முதல் தோல்வி.. காப்பாற்றிய பிரக்ஞானந்தா.. மகளிர் அபாரம்

2022ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 11 சுற்று முடிவில் யார் அதிக புள்ளிகள் பெற்றதோ, அந்த அணி சாம்பியன் பட்டத்தை தட்டி செல்லும். இந்த நிலையில், தற்போது 10வது சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்திய பி அணியில் களமிறங்கிய தமிழக வீரர் குகேஷ் தொடர்ந்து 8 போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியில் டிராவும் கண்டு இருந்தார். தற்போது 10வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் அணியுடன் இந்திய...
விளையாட்டு

காமன்வெல்த்: “வெள்ளி பதக்கத்தை தங்கமாக மாற்றும் வரை நிறுத்த மாட்டோம்” – ஜெமிமா ரோட்ரிக்ஸ்

72 நாடுகள் பங்கேற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி மிக பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கியது. விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் இந்த தொடரின் நிறைவு விழா ஆகஸ்ட் 9 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம்...
1 3 4 5 6 7 74
Page 5 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!