விளையாட்டு

விளையாட்டு

வரலாறு படைத்த இந்திய வீராங்கனை; உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அன்ஷு மாலிக் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தாலும், இந்தியாவின் இந்த தங்கமகள் அதிசயங்களையும் சாதனையும் செய்தார். உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். 20 வயதான இந்திய வீராங்கனை அன்ஷு, நார்வே நாட்டின் ஓஸ்லோவில் நடந்த மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக வெள்ளிப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். மல்யுத்த...
விளையாட்டு

ஸ்பெயினிடம் வீழ்ந்தது இத்தாலி முடிந்தது வெற்றி நடை

கால்பந்து அரங்கில் இத்தாலியின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. தேசிய லீக் அரையிறுதியில் 1-2 என ஸ்பெயினிடம் வீழ்ந்தது. ஐரோப்பிய அணிகளுக்கான தேசிய கால்பந்து லீக் தொடர் தற்போது நடக்கிறது. மிலனில் நடந்த இதன் முதல் அரையிறுதியில் இத்தாலி, ஸ்பெயின் அணிகள் மோதின. ஸ்பெயினிடம் வீழ்ந்தது இத்தாலி  முடிந்தது வெற்றி நடை முதல் பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+2 வது) மீண்டும் அசத்திய டோரஸ், மற்றொரு கோல் அடிக்க முதல்...
விளையாட்டு

உலகம் IPL 2021 :பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்தது கொல்கத்தா ..! புள்ளிப்பட்டியல் விவரம் ..!!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டது . 1ஆம் இடம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி : 13 போட்டிகளில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 -ல் தோல்வி , 10 வெற்றியுடன் 20 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது .இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.526 ஆக உள்ளது. 2ஆம் இடம் - சென்னை...
விளையாட்டு

பிஎன்பி பாரிபாஸ் ஓபன்: 2வது சுற்றில் ஸ்லோன், புடின்சேவா

அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ்(73வது ரேங்க்), பிரிட்டன் வீராங்கனை ஹீதர் வாட்சன்(57வது ரேங்க்) ஆகியோர் மோதினர். டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை ஹீதர் 7-6 என்ற புள்ளி கணக்கில் வசப்படுத்தினார். ஆனால் 2வது சுற்றை நீண்ட நேரம் போராடி 7-5 என்ற புள்ளி...
விளையாட்டு

ஐபிஎல்- சன் ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி

அபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீசத்தீர்மானித்தது. இதனையடுத்து பேட் செய்த ஐதராபாத் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், 2-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜேசன் ராய் - கேப்டன் வில்லியம்சன் இணை நிதானமாக ஆடி ரன் சேர்த்தது. சீரான...
விளையாட்டு

இந்திய பெண்கள் அணி தோல்வி நட்பு கால்பந்தில் ஏமாற்றம்

நட்பு கால்பந்தில் இந்திய பெண்கள் அணி 0-1 என டுனிசியாவிடம் தோல்வியடைந்தது. இந்தியாவில், அடுத்த ஆண்டு (ஜன. 20 - பிப். 6) பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 20வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் எமிரேட்ஸ் சென்ற இந்திய பெண்கள் அணி, இரு நட்பு போட்டிகளில் பங்கேற்றது. எமிரேட்சிற்கு எதிராக 4-1 என வென்ற இந்தியா, டுனிசியாவை சந்தித்தது. போட்டியின் 8வது நிமிடத்தில் டுனிசியாவுக்கு 'பிரீ கிக்'...
விளையாட்டு

ஸ்மிருதி மந்தனாவுக்கு கேப்டன் பதவி வழங்க வேண்டும் ..! டபிள்யூ.வி.ராமன் கருத்து..!!!

இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியை ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்க வேண்டும் என முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ,மகளிர் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான டபிள்யூ.வி.ராமன் நேற்று பேட்டி ஒன்றில் கூறும்போது ,"அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு இந்திய மகளிர் அணியின் கேப்டன் பொறுப்பை ஸ்மிருதி மந்தனாவுக்கும் வழங்க வேண்டும் என்றார் .மேலும் பேசிய அவர்,...
விளையாட்டு

பிஎன்பி பாரிபா ஓபனில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிளிஸ்டர்ஸ்: முதல்முறையாக எம்மா

முன்னாள் நம்பர் 1 வீராங்கனை கிம் கிளிஸ்டர்ஸ் (38 வயது), 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரில் மீண்டும் களமிறங்குகிறார். பெல்ஜியத்தை சேர்ந்த கிளிஸ்டர்ஸ் யுஎஸ் ஓபனில் 3 முறை (2005, 2009, 2010), ஆஸ்திரேலிய ஓபனில் ஒரு முறை (2011) என 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையாளர் ஆவார். தனது டென்னிஸ் வாழ்க்கையில் பல முறை காயம் காரணமாக அவதிப்பட்ட...
விளையாட்டு

சிகாகோ ஓபன் டென்னிஸ் ஸ்பெயினின் முகுருசா சாம்பியன்

அமெரிக்காவின் சிகாகோ ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், உலகின் 2ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருசா, 6ம் நிலை வீராங்கனையான ஆன்ஸ் ஜெபருடன் நேற்று மோதினார். இதில் முதல் செட்டை 6-3 என ஜெபர் கைப்பற்றினார். 2வது செட்டில் சிறப்பாக ஆடிய முகுருசா 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் அதிரடி காட்டிய முகுருசா 6-0 என...
விளையாட்டு

சென்னையை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ்.!!

ஐபிஎல் 14ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்பதற்காக 4 அணிகள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி உள்ளது. இரண்டாவது அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மூன்றாவது அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று முன்னேறி உள்ளது. நேற்று புள்ளி பட்டியலில்...
1 42 43 44 45 46 74
Page 44 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!