விளையாட்டு

விளையாட்டு

T20 Worldcup| வங்கதேச அணி மீது உண்மை அறியும் குழு விசாரணைக்கு உத்தரவு

உள்நாட்டுக்கு பெரிய அணிகளை அழைத்து குழிப்பிட்ச்களைப் போட்டு படுகுழியில் தள்ளியதோடு தானும் விழுந்த கதைதான் வங்கதேச அணியின் கதை, இதை அறிய என்ன பெரிய உண்மை அறியும் குழு வேண்டிக்கிடக்கிறது. ஆனால் டி20 உலகக்கோப்பை தொடரில் அனைத்துப் போட்டிகளையும் இழந்து பூஜ்ஜியமான வங்கதேச அணியின் ஆட்டம் பற்றி அறிய 2 நபர் உண்மை அறியும் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை, சம்பந்தப்பட்ட வீரர்கள்,...
விளையாட்டு

டி-20 உலகக் கோப்பை: வெற்றியுடன் விடைபெற்றது விராத் டீம்!

டி20 உலகக்கோப்பை போட்டியில், நமிபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டி 20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட இந்திய அணி, நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் நமிபியா அணியை எதிர்கொண்டது. விராத் கோலி கேப்டனாக ஆடிய கடைசி போட்டி இது. டாஸ் வென்ற விராத் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நமிபியா முதலில் களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக...
விளையாட்டு

T20 Worldcup 2021| இந்திய அணி வெளியேற்றம்: மீம்கள் போட்டு கலாய்த்த சேவாக், ஜாஃபர்

ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டி ஆப்கானுக்கான வாய்ப்போ இல்லையோ ஏதோ இந்தியா-நியூசிலாந்து போட்டி போல் பார்க்கப்பட்டு இந்தியா தகுதி பெறுமா பெறாத என்ற ஹோதாவிலேயே பார்க்கப்பட்டது. கடைசியில் பரிதாபமாக இந்திய அணி வெளியேறியது, காரணம் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை பந்தாடி அரைஇறுதிக்குள் நுழைந்ததே. சீட்டாட்டம் ஆடுபவர்கள் மத்தியில் ஒரு வசனம் இடம்பெறும், அதாவது தோற்று தோற்று பணத்தை இழப்பவர் மீண்டும் மீண்டும் அதில் பணத்தை...
விளையாட்டு

நியூசிலாந்து தொடர்ச்சியாக 4வது உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி

டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றிருக்கிறது என்றால் அது சும்மா இல்லை என்பதுதான் உண்மை. உலகக்கோப்பைப் போட்டிகளில் எப்போதுமே நியூசிலாந்து அணி ஒரு அச்சுறுத்தல்தான். அதுவும் இப்போது அரையிறுதி நுழைவை அடுத்து 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பைகளில் தொடர்ச்சியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த டி20 உலகக்கோப்பையில் தொழில் நேர்த்தியுடன் ஆடி கிளினிக்கலாக வென்ற அணி ஒன்று இருக்கிறதென்றால் அது நியூசிலாந்து அணிதான். பாகிஸ்தான் அணி அதிரடி பார்மில்...
விளையாட்டு

“நாளைய ஆட்டத்திற்கு நாங்கள் ரெடி” – ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணியை நாளை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் கனவுடன் களம் காண்கின்றன. நியூசிலாந்து வெற்றி பெற்றால் அது இந்திய அணியை சூப்பர் 12 சுற்றோடு வெளியேற செய்துவிடும். அதுவே ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருக்கும்.  ...
விளையாட்டு

‘ஓய்வை அறிவிக்கவில்லை; இன்னொரு உலகக்கோப்பை தொடரில் விளையாட ஆசை!!’ : கிறிஸ் கேல்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு இன்னும் ஓய்வு பெறவில்லை என்று கூறியுள்ள யூனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கேல், இன்னொரு உலகக் கோப்பை தொடரிலும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ ஓய்வு பெற்றார். துரதிருஷ்டமாக இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்...
விளையாட்டு

பிரேசில், அர்ஜென்டினா வெற்றி: உலக கால்பந்து தகுதிச் சுற்றில்

உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி பெற்றன.கத்தார் தலைநகர் தோகாவில், அடுத்த ஆண்டு (நவ. 21 - டிச. 18) 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தென் அமெரிக்க அணிகள் பங்கேற்கும் தகுதிச் சுற்று நடக்கிறது. இதில் 4 இடங்களுக்கு, 10 அணிகள் விளையாடுகின்றன. பிரேசிலில் நடந்த போட்டியில் உருகுவே, பிரேசில் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பிரேசில் அணி...
விளையாட்டு

நட்பு கால்பந்து: மும்பை அணி வெற்றி

நட்பு கால்பந்து போட்டியில் மும்பை அணி 2-1 என, ஐதராபாத் அணியை வீழ்த்தியது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 8வது சீசன் வரும் நவ. 19 முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக 'நடப்பு சாம்பியன்' மும்பை சிட்டி அணி, நட்பு ரீதியிலான போட்டிகளில் பங்கேற்கிறது. கோவாவில் நடந்த முதல் போட்டியில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய மும்பை...
விளையாட்டு

‘ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது’: பிராவோ

டி-20 உலகக் கோப்பைத் தொடருடன் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோ தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ட்வைன் பிராவோ. ஆல்ரவுண்டரான இவருக்கு இப்போது 38 வயது. கடந்த 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற பிராவோ, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஆடி வந்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து...
விளையாட்டு

இந்தியாவின் வெற்றிநடை தொடருமா? இன்று ஸ்காட்லாந்துடன் மோதல்

'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-12' போட்டியில் இன்று இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி மீண்டும் இமாலய வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எமிரேட்சில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. இன்று, துபாயில் நடக்கவுள்ள 'சூப்பர்-12' சுற்றுக்கான 'குரூப்-2' போட்டியில் இந்திய அணி, ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.ரோகித் நம்பிக்கைபாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்த இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக...
1 36 37 38 39 40 74
Page 38 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!