விளையாட்டு

விளையாட்டு

இரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்றது இந்தியா! 2 – 0 என தொடரையும் கைப்பற்றியது!

ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் டி20 போட்டியில் விளையாடின. இந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 153 ரன்கள் எடுத்திருந்தது. 154 ரன்களை விரட்டிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் 117 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல் 49 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து...
விளையாட்டு

ஆபாச தகவல் அனுப்பியது அம்பலம் பதவி விலகினார் ஆஸி. கேப்டன் பெய்ன்

பெண் ஊழியருக்கு ஆபாச தகவல்களை அனுப்பியது அம்பலமானதால், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து டிம் பெய்ன் விலகியுள்ளார். 2018ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவன் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் டெஸ்ட் அணி கேப்டனாக பொறுப்பு ஏற்றார். முதல் தொடரிலேயே இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தினார். இந்த...
விளையாட்டு

இரண்டு முக்கியமான வீரர்கள் நீக்கம் ; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான்

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில்...
விளையாட்டு

ஆசிய வில்வித்தையில் தங்கம் வென்றார் ஜோதி சுரேகா

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஜோதி சுரேகா தங்கப் பதக்கம் வென்றார். வங்கதேசத்தின் டாக்கா நகரில்ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் ஜோதிசுரேகா, முன்னாள் உலக சாம்பியனான கொரியாவின் ஓ யூஹ்யூனை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோதி சுரேகா 146-145 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக நடைபெற்ற காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் ரிஷப்...
விளையாட்டு

சூர்யகுமார், ரோகித் அபார பேட்டிங் நியூசி.யை வீழ்த்தியது இந்தியா

நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில், சூர்யகுமார், ரோகித்தின் அபார பேட்டிங்கால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யர் (26 வயது) அறிமுகமானார். புவனேஷ்வர் வேகத்தில் தொடக்க வீரர் டேரில் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, நியூசி.க்கு அதிர்ச்சி...
விளையாட்டு

ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்

ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவர் பதவிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் . இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே கடந்த 2012 - ஆம் ஆண்டு முதல் ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளதையடுத்து அந்தப் பதவிக்கு பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை ஐசிசி குழு தீர்மானித்து வருகின்றது ....
விளையாட்டு

டபுள்யுடிஏ பைனல்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் முகுருசா-படோசா

மெக்சிகோவில் நடக்கும் டபுள்யுடிஏ பைனல்ஸ் தொடரின் முதல் அரையிறுதியில் ஸ்பெயின் வீராங்கனைகள் படோசா - முகுருசா மோதுகின்றனர்.  சீசன் முடிவு உலக தரவரிசையில் டாப் 8 வீராங்கனைகள் மோதும்  டபுள்யூடிஏ பைனல்ஸ் மகளிர் டென்னிஸ் போட்டி மெக்சிகோவின்   குவாதலஜாரா நகரில்  நடந்து வருகிறது. ரவுண்டு ராபின் முறையில் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்கள் நடந்தன. டியோடிஹுவகான் பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த அனெட் கோன்டவெய்ட் (எஸ்டோனியா), கார்பினி முகுருசா...
விளையாட்டு

நியூஸிலாந்துடன் டி 20-ல் இன்று மோதல்: ரோஹித் சர்மா, ராகுல் திராவிட் கூட்டணியில் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, ராகுல் திராவிட் கூட்டணியில் இந்த போட்டியை சந்திக்கிறது இந்திய அணி. நியூஸிலாந்து அணி 3 டி 20 ஆட்டம், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங்...
விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து தொடர் .. இந்தியா வந்தடைந்தது நியூசிலாந்து அணி…!!!

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது .இதில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது...
விளையாட்டு

ரவி சாஸ்திரிக்கு புதிய பொறுப்பு

'லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்' தொடரின் கமிஷனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், எமிரேட்சில் நடந்த 'டி-20' உலக கோப்பையுடன் நிறைவு பெற்றது. புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரவி சாஸ்திரிக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வளைகுடாவில், 'லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்' (எல்.எல்.சி.,) தொடர் முதன்முறையாக நடக்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான்,...
1 34 35 36 37 38 74
Page 36 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!