விளையாட்டு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசா அணி வெற்றி

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இன்று  நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா -நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில்   இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை...
விளையாட்டு

பிஎஸ்பிபி கேரம் விளையாட்டு போட்டிகள்: ஐஓசிஎல் அணி சாம்பியன் பட்டம் வென்றது

பெட்ரோலியம் விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் (பிஎஸ்பிபி) 28-வது பதிப்பு கேரம் விளையாட்டு தொடர், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) சார்பில் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் நேற்று முன்தினம் முடிவடைந்தன. இதில் நாடுமுழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஓஎன்ஜிசி வீராங்கனைராஷ்மி குமாரி முதலிடம் பிடித்தார். துபா சாஹர் 2-வது இடத்தையும்...
விளையாட்டு

‘கூகுளில்’ அதிகம் தேடப்பட்டவர்களில் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ராவுக்கு முதலிடம்

நாறு ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் ஒலிம்பிக்கில் தடகள போட்டிகளில் இந்தியா ஒரு தங்கப்பதக்கம் கூட வென்றதில்லை என்ற வருத்தம் 130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு இருந்தது. இந்த வருத்ததை போக்கியவர் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா.கடந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார்.ஹிந்தி நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யான் கான் கடந்த அக்டோபர்...
விளையாட்டு

விராட் கோலி ஏன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்? பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மனம் திறப்பு

இந்திய அணியின் ஒருநாள்போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி ஏன் நீக்கப்பட்டார், ரோஹித் சர்மா ஏன் டி20,ஒருநாள் போட்டிக்கு முழுநேரக் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதற்கான விளக்கத்தை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அளித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாகவிராட் கோலி இருப்பார் என்று சாதாரணமான அறிவிப்பை பிசிசிஐ தேர்வுக்குழு வெளியிட்டு கடந்து சென்றது ஆனால்,...
விளையாட்டு

வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது. தேசிய ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் 3 நாள் ஆட்டமும் கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 300 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம், 4ம் நாள்...
விளையாட்டு

அக்சர், ஜடேஜாவுக்கு இடமில்லை * இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. காயத்தால் அவதிப்படும் அக்சர் படேல், ஜடேஜா, சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்கவில்லை. தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணியினர் 16ல் கிளம்பிச் செல்லவுள்ளனர். இரு அணிகள் மோதும் முதல் போட்டி, 'பாக்சிங் டே' டெஸ்டாக செஞ்சுரியனில் நடக்கவுள்ளது. அடுத்து 2022, ஜன....
விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து:ஈஸ்ட் பெங்காலுக்கு எதிரான போட்டியில் கோவா வெற்றி

11 அணிகள் இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் கோவா அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை சாய்த்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி ருசித்த முதல் வெற்றி இதுவாகும். 5-வது ஆட்டத்தில் ஆடிய ஈஸ்ட்...
விளையாட்டு

Ashes Series: ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! சீனியர் வீரருக்கு ஓய்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடர் வரும் டிசம்பர் 8ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டி 8ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ஆஷஸ் தொடர், உலக கோப்பையை போன்றது. அதனால் ஆஷஸ் தொடரில் இரு அணிகளுமே வெறித்தனமாக...
விளையாட்டு

பறிபோகும் ஒருநாள் கேப்டன் பதவி..? கோலிக்கு டெஸ்ட் மட்டும் போதும். அதிரடி முடிவை கையில் எடுத்த பிசிசிஐ!!

இந்திய அணியின் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தார். 3 பிரிவுகளுக்கும் அவர் கேப்டனாக செயல்படுவது, அவரது பேட்டிங்கிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டது. அதற்கேற்றவாறே, அவரது ஆட்டமும் சொதப்பலானதாகவே இருந்தது. இதனால், கடும் விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு டி20 இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். இதைத்...
விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் ..! மீண்டும் சாதனை படைத்த அஸ்வின்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் உள்ளூரில் 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது .இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட் வீதம் கைப்பற்றினார். இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள...
1 30 31 32 33 34 74
Page 32 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!