விளையாட்டு

விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி

மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஷஸ் தொடரை 3-0 என கைபற்றி அசத்தி உள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 185 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 267 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர்கள் மோசமான பேட்டிங் தொடர, 68 ரன்னில் அந்த அணி சுருண்டது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்காட் போலன்ட் 4 ஓவர்கள் மட்டும் பந்து வீசி,...
விளையாட்டு

புரோ கபடி : பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றி

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த தபாங் டெல்லி- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் 24-24 என்ற புள்ளி கணக்கில் சமனில் (டை) முடிந்தது. மற்றொரு திரிலிங்கான ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 36-35 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. அதிகபட்சமாக பெங்கால் கேப்டன்...
விளையாட்டு

புரோ கபடி – முன்னாள் சாம்பியன் பாட்னாவை வீழ்த்தி உ.பி. யோத்தா திரில் வெற்றி

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா,  முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. இதில் உ.பி. யோத்தா அணி 36-35 புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்சுக்கு அதிர்ச்சி அளித்தது. மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 34-33 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்சை புனேரி பால்டன்...
விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பையை வென்ற இமாசலபிரதேசம் அணிக்கு ரவிசாஸ்திரி பாராட்டு..!

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான தமிழக அணி, இமாசலபிரதேசத்தை சந்தித்தது. இதில் தமிழக அணியை வீழ்த்தி   இமாசலபிரதேசம் அணி  வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நேற்று அளித்த பேட்டியில், ‘இமாசலபிரதேசம் போன்ற அணிகளில் நட்சத்திர வீரர்கள் கிடையாது. ஆனாலும் விஜய் ஹசாரே கோப்பையை...
விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை 7வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று தமிழக அணி அசத்தல்..!

மாநிலங்களுக்கு இடையிலான பி.சி.சி.ஐ. நடத்தும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தான் விஜய் ஹசாரோ கோப்பை தொடர் இந்த தொடரில் அதிகபட்சமாக தமிழக அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒரு முறை இறுதிப் போட்டி வரை வந்து தோற்றது. நடப்பு சீசனின் அரையிறுதி ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் தமிழக அணியும், சௌராஷ்டிரா அணியும் மோதின. ரன் குவிப்பு டாஸ் வென்ற தமிழக அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது....
விளையாட்டு

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி தோல்வி

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணி, முன்னாள் சாம்பியன் பெங்களூரு புல்சுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் 13-19 என்று பின்தங்கிய தலைவாஸ் அணி பிற்பாதியில் எதிரணியை ஆல்-அவுட் செய்து 21-19 என்று முன்னிலை பெற்றது. அதன் பிறகு 22-22 என்று சமநிலை வந்தது. தொடர்ந்து புள்ளிகளை குவித்த...
விளையாட்டு

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் இந்தியா வெற்றி

8 அணிகள் இடையிலான 9வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று துபாயில் நடந்த தொடக்க லீக் (ஏ பிரிவு) ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை சந்தித்தது. இதில் முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 282 ரன்கள் சேர்த்தது. ஹர்னூர்சிங் 120 ரன்னும் (130 பந்து,...
விளையாட்டு

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட்: சாதனை அஜாஸ் திடீர் நீக்கம்

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சாதனை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் நீக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் விளையாடுகிறது. வரும் 1 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் 9 ஆம் தேதி 2 வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில், ஒரே...
விளையாட்டு

ஐசிசி தரவரிசைப் பட்டியல்: 7-வது இடத்திற்கு தள்ளப்பட்ட விராட் கோலி

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 4-வது இடத்தையும், இந்திய அணியின் மற்றொரு வீரரான ரோகித் சர்மா 5-வது இடத்தையும் பிடித்துள்ளார்....
விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா தோல்வி

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடரின் அரை இறுதியில் இந்தியா 3-5 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி யடைந்தது. வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் அரை இறுதியில் நேற்று இந்தியா - ஜப்பான் மோதின. இதில் ஜப்பான் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ஷோட்டா யமடா, ராய்கி புஜி ஷாமா, யோஷிகி கிரிஷிதா, கோஷி கவாபே,...
1 27 28 29 30 31 74
Page 29 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!