விளையாட்டு

விளையாட்டு

விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டிக்கு முன் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்: ராகுல் டிராவிட்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது தன்னை யாரும் தொடர்புகொண்டு பேசவில்லை என விராட் கோலி கூறினார். ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி, அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா உள்ளிட்டோர் கோலியிடம் கேப்டனாக நீடிக்க வலியுறுத்தினோம் என கூறி வருகின்றனர். இவர்களுடைய...
விளையாட்டு

கால்பந்து வீரர் மெஸ்சிக்கு கோவிட் தொற்று உறுதி

அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கு கோவிட் தொற்று உறுதியானது. அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 34. ஏழு முறை 'பாலன் டி ஆர்' விருது வென்றுள்ள இவர், பார்சிலோனா அணியில் இருந்து விலகி பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணியில் இணைந்தார். தற்போது பிரான்சில் நடக்கும் பிரெஞ்ச் கோப்பை தொடரில் பி.எஸ்.ஜி., அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் பி.எஸ்.ஜி., அணி உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பி.எஸ்.ஜி., அணியினர் அனைவருக்கும்...
விளையாட்டு

தென் ஆப்பிரிக்க செஞ்சூரியன் கோட்டையை தகர்த்த 3வது அணி இந்தியா

தென் ஆப்பிரிக்காவை 113 ரன்களி வீழ்த்தி செஞ்சூரியன் கோட்டையை கோலி படை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கரும் தெம்பா பவுமாவும் 5ம் நாள் ஆட்டத்தை பாசிட்டிவாக தொடங்கினர். இந்திய பவுலர்களும் சிலபல பவுண்டரி பந்துகளை இலவசமாகப் போட்டுக்கொடுத்தனர். அதிரடியாக ஆடி ஓவருக்கு 4 ரன்கள் வீதம் அடித்துக் கொண்டிருந்த டீன் எல்கரை அற்புதமான இன்ஸ்விங்கரில் எல்.பி. செய்தார் பும்ரா. அதிரடியாக ஆடி ஓவருக்கு 4 ரன்கள் வீதம்...
விளையாட்டு

புரோ கபடி: ஒரே நாளில் ‘டை’யில் முடிந்த 3 ஆட்டங்கள்

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி (யு மும்பா), உ.பி.யோத்தாவை எதிர்கொண்டது. இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்தது. முதல் பாதியில் மும்பை 16-13 என்று முன்னிலை பெற்றிருந்தது. பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்ட உ.பி.யோத்தா அணியினர்...
விளையாட்டு

சென்னையை வீழ்த்தியது பெங்களூரு: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் ஏமாற்றம்

ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 2-4 என்ற கணக்கில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. கோவாவில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து எட்டாவது சீசன் நடக்கிறது. வாஸ்கோடா காமாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் சென்னை அணியின் மிர்லன் முர்சேவ் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 38வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் கோவா அணியின் கிளீடன் சில்வா...
விளையாட்டு

தென்னாப்பிரிக்காவின் கோட்டையில் அந்த அணியை வீழ்த்திய இந்திய அணி! ஆட்டநாயகன் ராகுல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்தது. செஞ்சூரியனில் நடந்த இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் - மயன்க் ஆகிய இருவருமே...
விளையாட்டு

211 ரன்கள் தேவை திணறும் தென்னாப்பிரிக்கா! வெற்றியை நோக்கி இந்திய அணி!!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 327 ரன்களும், தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்களும் எடுத்தன. இந்நிலைகளில் 130 ரன்கள் முன்னிலையுடன் 2ம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, நான்காம் நாளான நேற்று 174 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. துவக்க...
விளையாட்டு

புரோ கபடி லீக் – பெங்காலை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி

8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த முதல் போட்டியில் தபாங் டெல்லி அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதல் டெல்லி அணி சிறப்பாக ஆடியது. இறுதியில், தபாங் டெல்லி அணி 52 - 35 என்ற...
விளையாட்டு

ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்தது ஆஸ்திரேலியா: இங்கிலாந்தை கிழித்தெறிந்த போலந்து: மறக்கமுடியாத இன்னிங்ஸ் தோல்வி

மெல்போர்னில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்கவைத்தது. ஆட்டம் தொடங்கி 3-வது நாளில் முடிவு கிடைத்துள்ளது. வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் போலந்தின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். அறிமுக வீரர் போலந்த் 6 விக்ெகட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து சரிவுக்குக் காரணமாக அமைந்தார். 4 ஓவர்கள் வீசிய...
விளையாட்டு

புரோ கபடி லீக் – பாட்னா, அரியானா அணிகள் வெற்றி

8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி, புனேரி பால்டன் அணியை எதிர்கொண்டது. இதில் 38-26 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது.  ...
1 26 27 28 29 30 74
Page 28 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!