விளையாட்டு

விளையாட்டு

ஒருநாள் போட்டி; இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியின் முதல்போட்டி கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில், 31 ரன்கள் வித்தியாசத்தில்...
விளையாட்டு

சானியா மிர்சா: இந்திய டென்னிஸ் துறையில் இருந்து 2022க்கு பிறகு விலகுகிறேன் – திடீர் முடிவு ஏன்?

இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான முன்னாள் விம்பிள்டன் இரட்டையர் சாம்பியனான சானியா மிர்சா 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு மிர்சாவின் கருத்துக்கள் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "இது எனது கடைசி சீசன் என்று நான் முடிவு செய்துள்ளேன். வாரந்தோறும் அந்த முடிவை நோக்கிச் செல்கிறேன். இந்த சீசனில் கூட...
விளையாட்டு

புரோ கபடி லீக்: புனே அணியை வீழ்த்தி அரியானா வெற்றி..!

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 37 - 30 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி பெற்றது. அடுத்ததாக 8.30 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் மோதும் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.  ...
விளையாட்டு

அகமதாபாத் அணியில் ஹர்திக், ரஷித்கான், கில்

15வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் புதிதாக இணைந்துள்ள லக்னோ, அகமதாபாத் அணிகள் ஏலத்திற்கு முன் 3 வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அகமதாபாத் அணி ஹர்த்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதே தொகைக்கு ரஷீத்கானையும் இழுத்துள்ளது. ரஷித்கானிடம் லக்னோ ரூ.11 கோடிக்கு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அகமதாபாத் ரூ.4 கோடி அதிகமாக ஆசை காட்டி...
விளையாட்டு

IND vs SA: கே.எல். ராகுல் தலைமையில் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பார்ல்-ல் தொடங்குகிறது.  இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.  மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் நாளை தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  முதல் இரண்டு போட்டிகள் பார்ல் மைதானத்திலும் கடைசி போட்டி கேப்டவுனில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த டெஸ்ட் (Test Match) தொடரை தென்...
விளையாட்டு

ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி ஓமன் சென்றது இந்திய அணி

ஓமனில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய மகளிர் அணி மஸ்கட் சென்றடைந்தது. ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஜன.21-28 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. ஏ பிரிவில் இந்தியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் அணிகளும், பி பிரிவில் சீனா, கொரியா,...
விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலும் ஜோகோவிச் பங்கேற்பதில் சிக்கல்

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. இதனால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித்தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை. ஆஸ்திரேலிய அரசு தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் கறாராக கூறிவிட்டது. ஜோகோவிச்சின் மேல் முறையீடும் ஆஸ்திரேலிய கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று சொந்த நாட்டுகே திரும்பிச்சென்றார். இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தாத காரணத்தினால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்க முடியாத நிலை...
விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி..!தொடரை கைப்பற்றியது

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 4 டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளும் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹாபெர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை...
விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் லக்சயா சென்

இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென்னும், சிங்கப்பூர் வீரர் லோ கீன் யீவுடன் மோதினார். இதில் 24-22, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி லக்‌சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்....
Uncategorizedவிளையாட்டு

நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியது மகிழ்ச்சி – பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியது மகிழ்ச்சி அளிப்பதாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி அங்கு சென்றபோது, விவசாயிகளின் போராட்டத்தால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக, அவர் அங்கிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமலே திரும்பினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், இதுகுறித்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில்...
1 23 24 25 26 27 74
Page 25 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!